நீதி வெண்பா | Neethi Venpaa

செயலின் முன் எண்ணுக

செய்யும் ஓருகருமம் தேர்ந்து புரிவதுஅன்றிச்
செய்யின் மனத்தாபம் சேருமே - செய்யவொர
நற்குடியைக் காத்த நகுலனைமுன் கொன்றமறைப்
பொற்கொடியைச் சேர்துயரம் போல்.

நீதி வெண்பா > நூல் > பாடல்: 16

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL

Fri, Jul 24, 2026

நீதி வெண்பா | Neethi Venpaa | #16