திருமந்திரம் | Thirumanthiram

முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம்
அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்த்தின் சாதனம் பூமண லிங்கமே. 8

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 2. அண்டலிங்கம் (உலக சிவம்) > பாடல்: 1719

Pearls, gems, corals and emerald
Wood of sandal, granite hard, and ashes holy
Siva's Agama, and rice in grain and cooked
When you pour in these and fix the Linga
Haunting indeed is His flavoury fragrance.

முத்து முதலிய இவை பலவும் இலிங்கமாகச் செய்து கொள்ளுதற்குரிய பொருள்களாகும்.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 26, 2026