சிவவாக்கியம் | SivaVaakkiyam

கோசமாய் எழுந்ததும் கூடுருவி நின்றதும்
தேசமாய்ப் பிறந்ததும் சிவாயம்அஞ் செழுத்துமே
ஈசனார் அருந்திட அனேகனேக மந்திரம்
ஆசயம் நிறைந்துநின்ற ஐம்பத்தோர் எழுத்துமே.

சிவவாக்கியம்  > திருக்கு - சந்தேகம் > பாடல்: 173

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL

Sun, Apr 19, 2026

சிவவாக்கியம் | SivaVaakkiyam | #173