திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 8. சம்பிரதாயம் ( பண்டை முறை ) > பாடல்: 1779
Life and body, and Prana breath that fleets after, Siva the mighty and Chit Sakti that consorts And Param the Truth Supreme --All these to attain, Gurupara my redemption worked.
சிவனை அடைய வேண்டினார்க்கு உடல் பொருள், ஆவிகளை அவனுடையனவாக ஒப்புவித்த பின்பும் மூச்சுக் காற்றினை இயக்கம் இடைவிடாது இயங்கியே நிற்கும் ஆதலின் அதுவும் அவர்கட்குச் சுமையாகும். அதனால், அதனையும் `ஆசிவன், ஆதிசத்தி` என்பவர்க்கு உரியன ஆகும்படி சிவகுரு நீர்வார்த்துக் கொடுக்கச் செய்து ஏற்றுக் கொள்வார்.