சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
19. புறங்கூறாமைகூனிஇரா மன்பிரிந்து போமாறே கூறினளே
தூநறும்பூ கொன்றையணி சோமேசா - தானே
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தோறா தவர்.
சோமேசர் முதுமொழி வெண்பா > புறங்கூறாமை > பாடல்: 19 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL