திருமந்திரம் | Thirumanthiram

மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம் அக் காமத்தை நாடிலே. 36

திருமந்திரம் > ஏழாம் தந்திரம் > 21. விந்து ஜயம் - போக சரவோட்டம் > பாடல்: 1972

When the Mind in the Bindu merges,
Then the Mind, the ears and all organs besides
Will together rise the Divine Goal to seek;
But when thought and sound and words
That in the Mind arise
Seek lust,
As fluid thick it transformed be.
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Apr 25, 2026