சிவவாக்கியம் | SivaVaakkiyam

ஆதரித்த மந்திரம் அமைந்தஆக மங்களும்
மாதர்மக்கள் சுற்றமும் மயக்கவந்த நித்திரை
ஏதுபுக் கொளித்ததோ, எங்கும்ஆகி நின்றதோ?
சோதிபுக் கொளித்திடம் சொல்லடா சுவாமியே.

சிவவாக்கியம்  > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 208

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jun 26, 2026