சிவவாக்கியம் | SivaVaakkiyam

அணுத்திரண்ட கண்டமாய் அனைத்துபல்லி யோனியாய்
மனுப்பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பதுஏது; சாவதுஏது; தாபரத்தின் ஊடுபோய்
நினைப்பதுஏது? நிற்பதுஏது; நீர்நினைந்து பாருமே.

சிவவாக்கியம்  > அசவை - அசுபா மந்திரம் > பாடல்: 214

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Wed, Jun 03, 2026