நீதி வெண்பா | Neethi Venpaa | #24 நீதி வெண்பா | Neethi Venpaa |
கடையன் சொல் நிற்காதுநீசனோ நீசன் நினையுங்கால் சொல்தவறும்
நீசனே நீசன் அவனையே - நீசப்
புலையனாம் என்றுரைக்கும் புல்லியனே மேலாம்
புலையனாம் என்றே புகல்.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 24 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL
நீதி வெண்பா | Neethi Venpaa |