Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
251. அவனும் இவனும்! பாடியவர்: மாற்பித்தியார் திணை: வாகை துறை: தாபத வாகை
ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற், பாவை அன்ன குறுந்தொடி மகளிர் இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்- கழைக்கண் நெடுவரை அருவியாடிக், கான யானை தந்த விறகின் கடுந்தெறல் செந்தீ வேட்டுப், புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே!
புறநானூறு > பாடல்: 251
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL