நீதி வெண்பா | Neethi Venpaa |
கொடியவரை நல்லோர் அணுகார்குணநன்கு உணராக் கொடியோர் இடத்தில்
குணநன் குடையார் குறுகார் - குணமுடைமை
நண்ணாச் சமண நகரத்தில் தூசொலிக்கும்
வண்ணானுக்கு உண்டோ வழக்கு.
நீதி வெண்பா > நூல் > பாடல்: 26 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL