திருமந்திரம் | Thirumanthiram

கருடன் உருவம் கருதும் அளவில்
பருவிடம் தீர்ந்து பயம்கெடு மாபோல்
குருவின் உருவம் குறித்த அப் போதே
திரிமலம் தீர்ந்து சிவன்அவன் ஆமே. 4

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 2. ஞானகுரு தரிசனம் > பாடல்: 2659

At the thought of Garuda's form
The serpent's poison leaves
Its terrors lose;
Unto it,
At the thought of Guru's form
The triple Malas leave instant;
The Jiva then Siva becomes.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 26, 2026