திருமந்திரம் | Thirumanthiram

சுடருற ஒங்கிய ஒள்ளொளி ஆங்கே
படருறு காட்சிப் பகலவன் ஈசன்
அடருறு மாயையின் ஆரிருள் வீசில்
உடலுறு ஞாலத் துறவியின் ஆமே. 14

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 4. ஒளி > பாடல்: 2694

of Mayaic Darkness
The light Effulgent that glows afar
Is the Lord that spreads His beams as unto the Sun;
When He the Maya's darkness dispells,
Jiva in this body, a Jnani-Renunciate becomes (Jivan Mukta).

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Apr 25, 2026