திருமந்திரம் | Thirumanthiram

அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொளி
உம்பர மாம்ஐந்து நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே. 38

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 8.5 பொற்றில்லைக்கூத்து > பாடல்: 2759

The Spaces Vast are His dance arena,
Upon that my Paran dances;
The radiance of His twin Feet
Ascendes to heavens high,
And reaches to Five-lettered Nada's point;
He does descend to you and bless you,
His Siva-State confer on you.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Sep 26, 2026