திருமந்திரம் > முதல் தந்திரம் > 19 அன்பு செய்வாரை அறியும் சிவன். > பாடல்: 281
The Lord fashioned all things for a life of bliss; Many though the trials that beset this vale of sorrow Yet this life, the Lord God with His divine Love blends, In His Divine Love's sweet presence, the life-cycle ends.
முத்திக்கு ஏதுவாகிய பிறவி வருதற்பொருட்டு அதற்கு ஏதுவாகிய துன்பப் பிறவியை அமைத்து வைத்துள்ள சிவ பெருமான், அத்துன்பப் பிறவிக்கு உரியனவாகச் செய்யும் தொழில் கள் பலவாயினும், எவரிடத்தும் அன்பு நோக்கியே கலப்பவனாகிய அவன், முன்பே இப்பிறவி முடிதற்கு வைத்த வழி அவ்வன்பு ஒன்றே.