Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
281. நெடுந்தகை புண்ணே! பாடியவர்: அரிசில் கிழார் திணை: காஞ்சி துறை: பேய்க் காஞ்சி
தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ, வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக், கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி; ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, இசைமணி எறிந்து, காஞ்சி பாடி, நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக், காக்கம் வம்மோ-காதலந் தோழீ! வேந்துறு விழுமம் தாங்கிய பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே!
புறநானூறு > பாடல்: 281
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL