திருமந்திரம் | Thirumanthiram

விசும்பொன்று தாங்கிய மெய்ஞ்ஞானத் துள்ளே
அசும்பினின்று ஊறியது ஆர்அமுது ஆகும்
பசும்பொன் திகழும் படர்சடை மீதே
குசும்ப மலர்க்கந்தம் கூடிநின் றானே. 6

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 10. ஞானோதயம் > பாடல்: 2818

In the astral space that holds Jnana True,
Is the ambrosia that wells up from the fleshly body-mire;
With the spreading matted locks of lustrous golden hue,
With the haunting perfume of the ruddy (astral) flower, He stood.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Jun 27, 2026