முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
நாணும் நலனும்நாணொருபால் வாங்க நலனொருபால் உள்நெகிழ்ப்பக்
காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற- யாமத்
திருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு போலத்
திரிதரும் பேருமென் நெஞ்சு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > நாணும் நலனும் > பாடல்: 29 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL