திருமந்திரம் | Thirumanthiram

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பின் அவளொடும் போகம் நுகரும்
புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே. 69

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 17. சூனிய சம்பாஷணை > பாடல்: 2934

Dawn is it-thus shrilled the Birds,
Dawn is it-thus, the flower-like Damsel
Separation fearing, bewailed;
With Her in eternal union the Lord joyed;
And for Jiva no more the dawn
No more the separation.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Jun 27, 2026