திருமந்திரம் | Thirumanthiram

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்
உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லை
உணர்வுடை யார்கள் உணர்ந்த அக்காலம்
உணர்வுடை யார்கள் உணர்ந்து கண் டாரே. 3

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 18. மோன சமாதி > பாடல்: 2938

They that the Truth know, see worlds all,
They that the Truth know, have sorrows none,
When they that the Truth thus saw
They indeed have seen the Truth Finite.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 26, 2026