திருமந்திரம் | Thirumanthiram

உள்ள சரியாதி ஒட்டியே மீட்டென்பால்
வள்ளல் அருத்தியே வைத்த வளம்பாடிச்
செய்வன எல்லாம் சிவமாகக் காண்டலால்
கைவளம் இன்றிக் கருக்கடந் தேனே. 21

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 20. அணைந்தோர் தன்மை > பாடல்: 2977

Having pursued the ways of Chariya and the rest,
And having received the Bounteous Being's Grace,
I stand praising Him ever;
All that I do,
I see as of Siva's doings;
With no more Karma left,
I crossed the sea of births.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, Jun 29, 2026