திருமந்திரம் | Thirumanthiram

மெய்த்தவத் தானை விரும்பும் ஒருவர்க்குக்
கைத்தலம் சேர்தரு நெல்லிக் கனியொக்கும்
சுத்தனைத் தூய்நெறி யாய்நின்ற தேவர்கள்
அத்தனை நாடி அமைந் தொழிந் தேனே. 11

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 21 தோத்திரம் > பாடல்: 2992

He of the Penance Pure;
Transparent as amla fruit
On palm of those who yearn for Him;
He the Pure One,
Whom Celestials seek in ways righteous;
Him, my Lord, I sought;
And thus ever remained.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Apr 26, 2026