தனிப்பாடல் திரட்டு | Thanippaadal Thirattu |
ஏர் ஓட்டும் காட்சிபத்துக்கால், மூன்றுதலை, பார்க்கும்கண் ஆறு, முகம்
இத்தரையில் ஆறு, வாய் ஈரிரண்டாம் - இத்தனையும்
ஓரிடத்தில் கண்டேன்; உகந்தேன்; களிகூர்ந்தேன்;
பாரிடத்தில் கண்டே பகர்!
சுந்தர கவிராயர்
தனிப்பாடல் திரட்டு > விடுகவி > பாடல்: 30 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முகப்பு Copy URL