முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கனவிலும் இழந்தேன்ஊடல் எனஒன்று தோன்றி அல்ருறூஉங்
கூடல் இழந்தேன் கொடியன்னாய்!-நீடெங்கின்
பாளையிற் தேன் தொடுக்கும் பாய்புனல் நீர்நாட்டுக்
காளையைக் கண்படையுட் பெற்று
முத்தொள்ளாயிரம் > சோழன் > கனவிலும் இழந்தேன் > பாடல்: 30 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL