திருமந்திரம் | Thirumanthiram

நான்அறிந்து அப்பொருள் நாடஇடம் இல்லை
நான்அறிந்து அங்கே வழியுற விம்மிடும்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறிந்து அங்கும் தலைப்பட லாமே 2

திருமந்திரம் > ஒன்பதாம் தந்திரம் > 22. சர்வ வியாபி > பாடல்: 3027

There is no one place where I can seek
That Object I have known;
Taking to the astral way,
There as Perfection, will it appear;
Seeking within the body,
There a Living Light will it be;
You then becomes omniscient and omnipresent.

null
  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sun, Sep 27, 2026