திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

அறிவறிவாய் நிற்கில் அறிவுபல வாம் என்று
அறிவின் அறிவு அவிழ்த்துக் கொண்டு அவ் - வறிவினராய்
வாழ்ந்திருப்பர் நீத்தோர்கள் மானுடரின் மாணவக!
தாழ்ந்தமணி நாவேபோல் தான்

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 32

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, May 25, 2026