Ξ
இலக்கியம்
திருமுறைகள்
இலக்கணம்
எண்
எழுத்து
மொழி
சொற்கட்டு
ஒலி பெயர்க்க
பா வகைகள்
சீர் பிரிக்க
கட்டளைக் கலித்துறை
வழிபாட்டுப் பாடல்கள்
தனிப்பாடல் திரட்டு
வாழ்வியல்
விடுகதைகள்
சொலவடை
படைப்புகள்
முகப்பு
புறநானூறு | Purananooru
339. வளரவேண்டும் அவளே! பாடியவர்: பெயர் தெரிந்திலது. திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி
வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு மடலை மாண்நிழல் அசைவிடக், கோவலர் வீததை முல்லைப் பூப்பறிக் குந்து; குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல் நெடுநீர்ப் பரப்பின் வாளையடு உகளுந்து; தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர் கடல் ஆடிக் கயம் பாய்ந்து, கழி நெய்தற் பூக் குறூஉந்து; பைந்தழை துயல்வருஞ் செறுவிறற் .. .. .. .. .. . . ..லத்தி வளர வேண்டும், அவளே, என்றும்- ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி, முறஞ்செவி யானை வேந்தர் மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே.
புறநானூறு > பாடல்: 339
தேடுக
This page reloads every 3 minutes with new random verse.
Next Random
முழுதும்
முன்
முகப்பு
Copy URL