சிவவாக்கியம் | SivaVaakkiyam |
தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியன்இருந்த மூலையில்
நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாயிலில்
வீசிவீசி நின்றதே விரிந்துநின்ற மோனமே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 359 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL