சிவவாக்கியம் | SivaVaakkiyam |
உந்தியில் சுழிவழியில் உச்சியுற்ற மத்தயில்
சந்திரன் ஒளிகரணம் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவில் பஞ்சபூத விஞ்சையாம்
கிந்துபோல கீயில்நின்று கீச்சுமூச்சு என்றதே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 361 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL