சிவவாக்கியம் | SivaVaakkiyam

அருளிருந்த வெளியிலே அருக்கன்நின்ற இருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஊவும்ஈயும் ஆனதே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 365

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, Jun 04, 2026