சிவவாக்கியம் | SivaVaakkiyam

வடிவுபத்ம ஆசனத்து இருத்திமூல அனலையே
மாருதத்தி னால் எழுப்பி வாசல்ஐந்து நாலையும்
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரிஆல யம்கடந்து மூலநாடி ஊடுபோம்.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 370

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Thu, Jun 04, 2026