திருக்குறள் | Thirukkural |
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
திருக்குறள் > 1. அறத்துப்பால் > 1.4 ஊழியல் > 1.4.1. ஊழ் > பாடல்: 371Wealth-giving fate power of unflinching effort brings;
From fate that takes away idle remissness springs.
தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL