சிவவாக்கியம் | SivaVaakkiyam

மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகெலாம்
ஈன்றதாயும் அப்பனும் இயங்குகின்ற நாதமாய்த்
தோன்றும்ஓர் எழுத்தினோடு சொல்லலொன்றும் இல்லையே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 374

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, May 25, 2026