முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
கனவுப் புணர்ச்சிபுன்னாகச் சோலை புனல்தெங்கு சூழ்மாந்தை
நன்னாகம் நின்றலரு நல்நாடன்-என் னாகம்
கங்குல் ஒருநாள் கனவினுள் தைவந்தான்
என்கொல் இவரறிந்த வாறு!
முத்தொள்ளாயிரம் > சேரன் > கனவுப் புணர்ச்சி > பாடல்: 6 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL