சிவவாக்கியம் | SivaVaakkiyam

பன்னிரண்டு கால்நிறுத்தி பஞ்சவண்ணம் உற்றிடின்
மன்னியே வெளிக்குள்நின்று வேறிடத்து அமர்ந்ததும்
சென்னியாம் தலத்திலே சீவன்நின்று இயங்கிடும்
பன்னிஉன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆனதே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 388

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Jul 25, 2026