சிவவாக்கியம் | SivaVaakkiyam

உச்சகண்டு கண்கள்கட்டி உண்மைகண்டது எவ்விடம்?
மச்சுமாளி கைக்குளே மானிடம் கலப்பிரேல்
எச்சிலான வாசலும் ஏகபோகம் ஆய்விடும்
பச்சைமாலும் ஈசனும் பரத்ததே சிவாயமே.

சிவவாக்கியம்  > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 389

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jun 05, 2026