திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

சாம்பொழுதும் ஏதும் சலமில்லை; செத்தாற்போல்
ஆம்பொழுதிலே அடைய ஆசையறில் - சோம்புதற்குச்
சொல்லும் துணையாகும் சொல்லாத தூய்நெறிக்கண்
செல்லும் துணையாகும் சென்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 39

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, May 25, 2026