பழமொழி நானூறு | Pazhamozhi Naanooru

வன்னெஞ்சி னார்பின் வழிநினைந்து செல்குவை
என்னெஞ்சே ! இன்றிழிவை யாயினாய் - சென்னெஞ்சே!
இல்சுட்டி நீயும் இனிதுரைத்துச் சாவாதே
'பல்கட்டப் பெண்டீர் மகார்'.

பழமொழி நானூறு > 34. வீட்டு நெறி > பாடல்: 394

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Wed, Apr 29, 2026