சோமேசர் முதுமொழி வெண்பா | Somesar Muthumozhi Venpaa |
40. கல்விசம்பந்தர் நாவரசர் பாற்கண்டோஞ் சார்ந்துவப்ப
தும்பிரிவி னுள்ளுவதுஞ் சோமேசா - நம்பி
உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
சோமேசர் முதுமொழி வெண்பா > கல்வி > பாடல்: 40 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL