சிவவாக்கியம் | SivaVaakkiyam |
மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது?
உண்மையாக நீயுரைக்க வேணும்எங்கள் உத்தமா?
பெண்மையாக நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை
உண்மையாய் உரைக்கமுத்தி உட்கலந்து இருந்ததே.
சிவவாக்கியம் > திவாகரம் - சூரிய ஒளி > பாடல்: 400 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL