சிவவாக்கியம் | SivaVaakkiyam

எள்ளகத்தில் எண்ணெய்போல் எங்குமாகி எம்பிரான்
உள்ளகத்தி லேயிருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லீரேல்
வள்ளலாகி நின்றசோதி காணலாகும் மெய்மையே.

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 403

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Jul 25, 2026