சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணுஉண்டங்கு என்கிறீர் தரிக்கிலீர், மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி உம்முளே
காணும்அன்றி வேறுயாவும் கனாமயக்கம் ஒக்குமே.
சிவவாக்கியம் > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 404 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL