சிவவாக்கியம் | SivaVaakkiyam |
வளர்ந்தெழுந்த கொங்கைதன்னை மாயமென்று எண்ணிநீர்
அருள்கொள்சீவ ராருடம்பை உண்மையகத் தேர்வீர்காள்
விளங்குஞானம் மேவியே மிக்கோர்சொல்லலைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்துவந்து புக்குமே.
சிவவாக்கியம் > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 408 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL