சிவவாக்கியம் | SivaVaakkiyam |
எங்ஙனே விளக்கதற்கு ஏற்றவாறு நின்றுதான்
எங்ஙனே எழுந்தருளி ஈசன்நேசர் என்பரேல்
அங்ஙனே இருந்தருளும் ஆதியான தற்பரம்
சிங்கம்அண்மி யானைபோலத் திரிமலங்கள் அற்றவே.
சிவவாக்கியம் > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 411 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL