சிவவாக்கியம் | SivaVaakkiyam

பார்த்துநின்றது அம்பலம் பரமன்ஆடும் அம்பலம்
கூத்துநின்றது அம்பலம் கோரமானது அம்பலம்
வார்த்தையானது அம்பலம் வன்னியானது அம்பலம்
சீற்றமாவது அம்பலம் தெளிந்ததே சிவாயமே.

சிவவாக்கியம்  > உடக்கு - உள்மர்மம் > பாடல்: 413

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, May 25, 2026