திருக்களிற்றுப்படியார் | Thirukkalitruppadiyaar

இன்றுஇங்கு அசேதனமாம் இவ்வினைகள் ஓரிரண்டும்
சென்று தொடரும் அவன் சென்றிடத்தே - என்றும் தான்
தீதுறுவன் ஆனால் சிவபதிதான் கைவிடுமோ
மாதொருகூறு அல்லனோ மற்று

திருக்களிற்றுப்படியார் > பாடல்: 42

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, May 25, 2026