சிவவாக்கியம் | SivaVaakkiyam

ஓட்டுவைத்துக் கட்டிநீர் உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கருத்தன்அங்கு வாழுமோ?
எட்டும்எட்டும் எட்டுளே இயங்குகின்ற வாயுவை
வட்டம்இட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே.

சிவவாக்கியம்  > ஏக்கை - ஏக்கம் > பாடல்: 425

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Fri, Jun 26, 2026