முத்தொள்ளாயிரம் | MuththoLLAyiram |
சோழ நாடுகாவல் உழவர் களத்தகத்துப் போர் ஏறி
நாவலோஓ என்றிசைக்கும் நாளோதை-காவலன்தன்
கொல்யானை மேலிருந்து கூற்றி சைத்தாற் போலுமே
நல்யானைக் கோக்கிள்ளி நாடு!
முத்தொள்ளாயிரம் > சோழன் > சோழ நாடு > பாடல்: 43 தேடுக This page reloads every 3 minutes with new random verse. Next Random முழுதும் முன் முகப்பு Copy URL