அண்ணாமலை வெண்பா | Annamalai Venpaa

உய்யவரம் தந்தருளும் ஓம்நமச்சி வாயகுரு
வையம்முழு தும்துதிக்க வாழுமலை - துய்யவரம்
தேக்குமலை நல்லோர் செறியுமலை பெண்ணைஆண்
ஆக்குமலை அண்ணா மலை

அண்ணாமலை வெண்பா > நூல் > பாடல்: 43

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Sat, Sep 26, 2026