சிவவாக்கியம் | SivaVaakkiyam

ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி ஏத்திநிற்க வல்லீரேல்
பாகுசேர்மொழி உமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடன் நீர்வன்னியை சமருவியே வருந்திடீர்.

சிவவாக்கியம்  > ஏக்கை - ஏக்கம் > பாடல்: 430

  தேடுக

This page reloads every 3 minutes with new random verse.

  Next Random   முழுதும்   முன்   முகப்பு  Copy URL


Mon, Apr 20, 2026